சாராபாய் மாணவர் விஞ்ஞானி விருது: விருது வென்ற மாணவர்களுக்கு கும்பகோணத்தில் பாராட்டு விழா!

தஞ்சாவூர்: ‘இந்திய விண்வெளியின் தந்தை’என்று அறியப்படுகிற விக்ரம் சாராபாய் பிறந்தநாளை முன்னிட்டு, மாணவர் விஞ்ஞானி விருதிற்காகத் தேர்வு, இந்திய அளவில் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. ஐந்து கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்வின் தொடக்கத்தில் 22,452 மாணவ மாணவியர்கள் ஆர்வமாகப் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பாராட்டு விழா (Credits – ETV Bharat Tamil Nadu)இதில் சர்வதேச அளவில் அதிக மதிப்பெண் பெறும்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/sarabhai-student-scientist-award-felicitated-in-kumbakonam-tamil-nadu-news-tns24082400648