ராமநாதபுரத்தில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு | Ganesha idol worship at more than 300 places in Ramanathapuram

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பொதுமக்கள், இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டு…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1299104-ganesha-idol-worship-at-more-than-300-places-in-ramanathapuram.html