விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடத் தயாராகும் ராமநாதபுரம், தமிழ்நாடு செய்திகள்

சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், ராமேஸ்வரம்,…
மேலும் படிக்க…

Source: https://www.tamilmurasu.com.sg/tamilnadu/ramanathapuram-gearing-celebrate-vinayagar-chaturthi-grand-manner