புதிய கால்நடை மருத்துவமனைகள் முதல்வர் திறந்து வைத்தார்

 
ராமநாதபுரம், ஆக.21: ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வழியாக திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக ராமநாதபுரம் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.115 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை நோய் புலனாய்வு பிரிவு…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9/