Vikatan Plus – 25 August 2024 – கொல்கத்தா முதல் ஒரத்தநாடு வரை… ஆட்சியாளர்களே குற்றவாளிகள்!

கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பெண் பயிற்சி மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. ‘சுதந்திரம் பெற்று 78-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையிலும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியே’ என்பதை நினைக்கும்போது, பதைபதைக்கிறது.`அந்தப் பெண், பாலியல் வன்புணர்வை எதிர்த்துத்…
மேலும் படிக்க…

Source: https://www.vikatan.com/government-and-politics/governance/editorial-page-vikatan-plus-august-25-2024?pfrom\u003dsmall-card