தஞ்சையில் தரமற்ற மாட்டிறைச்சி விற்பனை.. 1900 கிலோ பறிமுதல்; இரு கடைகளுக்கு அபராதம்

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அண்ணா குடியிருப்பு பகுதியில் தரமற்ற மாட்டு இறைச்சியை விற்ற இரண்டு கடைகளுக்கு உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் தலா ரூபாய் 5000 வீதம் அபராதம் விதித்துள்ளனர். உணவகங்கள் மற்றும் இறைச்சி கடைகளில் தரமற்ற இறைச்சிகள் விற்கப்படுவதாக எழுந்த தொடர் புகார் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் உள்ள இறைச்சி கடைகளில் சோதனை…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/food-safety-officials-destroyed-1900-kg-of-meat-waste-after-fining-two-shops-selling-substandard-beef-in-pattukottai-tamil-nadu-news-tns24081901906