வல்லம் – வடகால் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு ரூ.706.50 கோடி செலவில் அதிநவீன குடியிருப்பு வசதி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், வல்லம் – வடகால் கிராமத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்காக 706.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 18,720 படுக்கைகள் கொண்ட சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தை திறந்து…
மேலும் படிக்க…

Source: https://yourstory.com/tamil/state-of-the-art-industrial-housing-facility-at-vallam-vadagal-sipcot-foxconn