அறந்தாங்கி வழியாக செல்லும் சென்னை தாம்பரம் – இராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி காரைக்குடி வழியாக சென்னை தாம்பரம் – இராமநாதபுரம் இடையே இயக்கப்படும் வாரம் இருமுறை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வண்டி எண் 06051/06052   சென்னை தாம்பரத்தில் இருந்து 29-08-2024 முதல் 14-09-2024 வரை (வாரந்தொறும் வியாழக்கிழமை & சனிக்கிழமை)…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/08/5473.html