ராமநாதபுரம், நெல்லை, வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்.! முன்பதிவு தொடங்கியதா.?

வேளாங்கண்ணி கோயில் திருவிழாவையொட்டி பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருநெல்வேலி – சென்னை, சென்னை – வேளாங்கண்ணி, ராமநாதபுரம் – தாம்பரம் ஆகிய வழித்தடங்களில் இந்த சிறப்பு ரயில்கள் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
First Published Aug 15, 2024, 3:10 PM IST | Last Updated Aug 15, 2024, 3:10 PM IST வேளாங்கண்ணி கோயில் – சிறப்பு ரயில்

வேளாங்கண்ணி கோயில் திருவிழாவையொட்டி மும்பை,சென்னை உள்ளிட்ட பல்வேறு…
மேலும் படிக்க…

Source: https://tamil.asianetnews.com/gallery/gallery/extension-of-ramanathapuram-nellai-special-train-service-kak-si96vs