ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலை மேம்பாலம் சரியாக பராமரிக்கப்படுமா?

ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலை மேம்பாலத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கிழக்கு கடற்கரை சாலைமகாபலிபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரை கடலோர மாவட்டங்களை இணைக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை ராமநாதபுரம் பட்டணம்காத்தான் வழியே செல்கிறது. ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பணியின் ஒரு பகுதியாக…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/08/5452.html