தஞ்சாவூர் லாங்வல் மாலில் ஹைப்பர் மார்க்கெட் திறப்பு! அலைமோதும் மக்கள் கூட்டம்!

தஞ்சாவூரில் டேனியல் தாமஸ் நகரில் சமீபத்தில் லாங்வல் குழுமத்தின் சார்பில் லாங்வல் மாலானது திறக்கப்பட்டது.​பிரம்மாண்ட முறையில் மால் திறப்புஇதனை கடந்த மாதமே அமைச்சர் டிஆர்பி ராஜா நேரில் சென்று திறந்து வைத்தார். ஆனால் அதன் பின்னர் பொதுமக்கள் அனுமதிக்காக லாங்வல் மால் மற்றொரு நாள் பிரமாண்டமாக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த மாதம் 3-ந் தேதி…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/thanjavur/new-hypermarket-opened-in-thanjavur-langval-mall/articleshow/112487351.cms