தொண்டி அருகே நம்புதாளையில் பாய்மர படகு போட்டி

தொண்டி அருகே பாய்மர படகு போட்டி விறுவிறுப்பாக நடந்தது. கடற்கரையில் நின்று பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.பாய்மர படகு போட்டிராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே நம்புதாளையில் செல்வ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூக்குழி திருவிழாவையொட்டி பாய்மர படகு போட்டி நடந்தது. இப்போட்டியில் ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/08/5432.html