செகந்திராபாத் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் சேவை

சென்னை,தென்மத்திய ரெயில்வே சார்பில் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாதில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்திர சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை புதன்கிழமைகளில் செகந்திராபாதில் இருந்தும், மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்தும் இயக்கப்பட்டது. தற்போது பயணிகளின்…
மேலும் படிக்க…

Source: https://www.dailythanthi.com/amp/news/state/weekly-special-train-between-ramanathapuram-secunderabad-1117579