நடிகை கீர்த்தி சுரேஷ் திறந்து வைத்த மால்

சென்னை கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் மிகப்பெரிய அளவில் வணிக வளாகங்கள் உள்ளதை போல தஞ்சையிலும் முதன் முறையாக லாங்வல் குழுமத்தின் மால் திறக்கப்பட்டுள்ளது. மால் வரப்போகிறது என்ற அறிவிப்பு வந்ததிலிருந்து தஞ்சை மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.தற்போது 2 லட்சம் சதுர அடி பரப்பளவில்‌ கட்டப்பட்டுள்ள இந்த மாலில் பிரபல உணவகங்கள், திரையரங்குகள், நவீன ஆடை…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/thanjavur/shopping-mall-opened-by-actress-keerthy-suresh-shopping-the-people-of-delta-district-gathered-adn-pdp-1547832.html