ஆடி அமாவாசை: கும்பகோணம் ஆஞ்சநேயருக்கு ஒகு டன் எடையில் 40 வகை காய்கனிகளால் சாகம்பரி அலங்காரம்!

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் சுமார் 9 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு கல்வியில் தடை, சுணக்கம் நீங்க வெற்றிலை மாலை சாற்றியும், பிரிந்த தம்பதியினர் சேர தேங்காய் மாலையும், குழந்தை பேறு கிட்ட சந்தனக் காப்பும் சாற்றி வழிபடுவது உள்ளிட்ட பல முக்கிய பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது. 40 வகை காய்கனிகளால்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/40-variety-of-vegetables-and-fruits-decoration-to-thanjai-viswarupa-jayamaruthi-due-to-aadi-amavasai-tns24080404554