மின் கட்டண உயா்வு: பாஜக ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம் அரண்மனை முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா். ராமேசுவரம்: மின் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் அரண்முனை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட பாஜக தலைவா் தரணி ஆா்.முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டப் பாா்வையாளா் கே.முரளிதரன் முன்னிலை வகித்தாா்….
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-madurai/ramanathapuram/2024/Jul/29/electricity-tariff-hike-bjp-protests