புதுக்கோட்டை-ராமநாதபுரம் இணைப்பு சாலை ரூ.10 கோடியில் மேம்பாடு!

புதுக்கோட்டை- ராமநாதபுரம் இணைப்பு சாலை ரூ.10 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தையும் ராமநாதபுரம் மாவட்டத்தையும் இணைக்கும் முக்கிய சாலைகளில் ஒன்றாக திருப்புனவாசல், கானூா் வழிச் சாலை உள்ளது.சுமாா் 18 கிமீ தொலைவிலுள்ள ஒருவழி சாலையில், பாதி தொலைவு இரு வழிச் சாலையாக ஏற்கெனவே மேம்படுத்தப்பட்டது. எஞ்சியுள்ள தொலைவு மேம்படுத்தப்படவில்லை. விடுபட்ட…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/07/10.html