கும்பகோணத்தில் தயாரான சிங்கப்பூர் சிற்பி லீ குவான் யூவின் சிலை, வாழ்வும் வளமும், இந்தியா செய்திகள், சிங்க‌ப்பூர் செய்திகள்

நவீன சிங்கப்பூரின் சிற்பி என்று போற்றப்படும் முன்னாள் பிரதமர் அமரர் லீ குவான் யூவின் முழு உருவ வெண்கலச் சிலையை கும்பகோணத்தில் செய்து சிங்கப்பூரில் இறக்குமதி செய்யவுள்ளார் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூர்த் தொழிலதிபர் ஒருவர்.

பெயரைக் குறிப்பிட விரும்பாத தொழிலதிபர், திருவலஞ்சுழியில் உள்ள ‘நியூ வேதா கோவில் பணிகள்’ எனும் நிறுவனத்திடம் அச்சிலையைச்…
மேலும் படிக்க…

Source: https://www.tamilmurasu.com.sg/lifestyle/lee-kuan-yews-bronze-statue-made-kumbakonam