பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.ராமநாதபுரம் வண்டிக்காரத் தெரு அறிஞர் அண்ணாதுரை நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை யாசிரியர் ஜெயந்தி தலைமை வகித்தார். காமராஜர் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/kalvimalar-news/educational-development-day-celebration-in-schools/66159