கும்பகோணத்தில் காவல்துறை அதிரடி சோதனை! பயங்கர ஆயுதங்களுடன் 4 பழைய குற்றவாளிகள் கைது! – four ex convicts arrested with dangerous weapons in kumbakonam police raid

கும்பகோணத்தில் பரபரப்பு:திருச்சி கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே உள்ளது பாத்திமா புரம். இதில் அலெக்ஸ் மற்றும் பாபு என்பவர்களின் வீட்டில் கடந்த 5-7 – 24 -ம் தேதி காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.பதுங்கியிருந்த ரவுடிகள்:அப்போது அந்த வீட்டினுள் பயங்கர ஆயுதங்கள் மற்றும் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ள பழைய குற்றவாளிகளான கிங் ஆண்டனி, அர்னால்டு ஆண்டனி,…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/four-ex-convicts-arrested-with-dangerous-weapons-in-kumbakonam-police-raid/amp_articleshow/111762491.cms