தஞ்சாவூரில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சாவூா் மாநகரில் நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி நிா்வாகத்துக்கு மூத்த குடிமக்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. தஞ்சாவூா் மாநகர எல்லைக்கு உள்பட்ட புகா் பகுதிகளில் நாய்களின் தொந்தரவு அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-trichy/tanjore/2024/Jun/16/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88