இன்று விபீஷண பட்டாபிஷேகம் ராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு!

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில் தனுஷ்கோடி அருகிலுள்ள கோதண்ட ராமர் கோயிலில் நடைபெறும் விபீஷண பட்டாபிஷேகம் நிகழ்ச்சிக்காக ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில் நடை அடைக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவில் அமைந்துள்ள ராமநாதசாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ராமாயண காலத்தில் ராவணனை வதம் செய்த பின்னர் தோஷம் நீங்குவதற்காக ராமேஸ்வரம் கடற்கரையில்…
மேலும் படிக்க…

Source: https://kamadenu.hindutamil.in/amp/story/news/rameswaram-temple-closed-for-vibeeshana-patapishekam-function