சேலம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மெமு ரயிலாக மாற்றம்! பயணிகள் கடும் அதிருப்தி!

சேலம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்:Samayam Tamil சேலம்-மயிலாடுதுறை மெமு ரயில் மயிலாடுதுறையில் இருந்து பல ஆண்டுகளாக திருச்சிக்கு தினசரி காலை 6:20 மணிக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது பயணிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு முதல் இந்த ரயில் சேலம் வரை நீட்டிக்கப்பட்டது காலை 6:20 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்து புறப்படும் இந்த பயணிகள் ரயில் கும்பகோணம் தஞ்சை திருச்சி கரூர்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/salem/salem-mayiladuthurai-passenger-train-was-converted-into-memu-train-causing-inconvenience-to-passengers/amp_articleshow/110819544.cms