Ramanathapuram signal Best Citizen prize rain! Soaked car drivers rejoice | ராமநாதபுரம் சிக்னலில் பெஸ்ட் சிட்டிசன் பரிசு மழை! நனைந்த கார் ஓட்டுனர்கள் மகிழ்ச்சி

கோவை:வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டுமென்ற விழிப்புணர்வு ஏற்படுத்த, மாநகர போக்குவரத்து போலீசாருடன் இணைந்து, தினமலர் நாளிதழ் ‘பெஸ்ட் சிட்டிசன்’ என்ற போட்டியை நடத்தி வருகிறது.போட்டியின்படி, கோவை மாநகரிலுள்ள ஏதாவது ஒரு போக்குவரத்து சிக்னலில், ‘தினமலர்’ ஊழியர்கள் மற்றும் மாநகர போக்குவரத்து போலீசார் அடங்கிய குழுவினர் கண்காணிப்பர். காரில் வருபவர்கள்,…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3469555