Damage to the floor in the Agricultural Extension Center office | வேளாண்மை விரிவாக்க மையம் அலுவலகத்தில் தரைத்தளம் சேதம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் பல்வேறு பகுதிகளில் தரைத்தளம் சேதமடைந்துள்ளதால், விவசாயிகளும், அலுவலர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகம் அருகே, வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் ரூ.1.5 கோடியில் 2019ல் திறந்து வைக்கப்பட்டது. சில ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில், கட்டடத்தின்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=3469392