மாநில கபடி மாணவர்கள் தேர்வு | State Kabaddi Students Exam










பதிவு செய்த நாள்: அக் 22,2023 06:48










கமுதி : -ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு இடையான கபடி போட்டி நடந்தது. உப்பூர், சாயல்குடி, பரமக்குடி,ராமேஸ்வரம், மண்டபம், கமுதி, உச்சிப்புளி ஆகிய பகுதியில் உள்ள 24 பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். 17 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் கமுதி அருகே கே.எம்.கோட்டை புனித ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், 19…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3463628