Coonoor Ramachandran Appointed Chief Whip In TN Assembly : நீக்கப்பட்ட அமைச்சருக்கு புது பொறுப்பு : அரசு தலைமை கொறடாவாக நியமனம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021ஆம் ஆண்டு மே மாதம் அமைந்தது. அதன்பிறகு இதுவரை சில முறை அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த முறை அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமனம் செய்யப்பட்டார்.அமைச்சர்கள் மனோ தங்கராஜ், குன்னூர் ராமச்சந்திரன், செஞ்சி…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/dmk-ex-minister-coonoor-ramachandran-appointed-chief-whip-in-tn-assembly/articleshow/113787460.cms