தொண்டி பள்ளிக் கட்டடத்தை 12 வாரங்களுக்குள் அகற்ற உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டி ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப் பள்ளியை 12 வாரங்களுக்குள் இடித்து அகற்றி, புதிய பள்ளிக் கட்டடம் கட்ட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தொண்டியைச் சோ்ந்த வழக்குரைஞா் கலந்தா் ஆஷிக் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு : ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-madurai/madurai/2024/Sep/27/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-12-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81