துணை முதல்வராக பதவியேற்கும் உதயநிதிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்….மதுரையில் இ வி கே எஸ் இளங்கோவன் பேட்டி! – congratulations to udhayanidhi on his inauguration as deputy chief minister evks ilangovan interview in madurai

முன்னாள் மாநில தலைவர் இ வி கே எஸ் இளங்கோவன்காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் இ வி கே எஸ் இளங்கோவன் மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறுகையில் துணை முதல்வராக பதவியேற்கும் உதயநிதிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எந்த ஒரு பொறுப்பை கொடுத்தாலும் மிகச் சிறப்பான முறையில் செய்யக்கூடியவர் உதயநிதி.உதயநிதி துணை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/congratulations-to-udhayanidhi-on-his-inauguration-as-deputy-chief-minister-evks-ilangovan-interview-in-madurai/articleshow/113787534.cms