Thanjavur news Tanjore Medical College 100 Special Private Ward – TNN | அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 2 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/thanjavur/thanjavur-news-tanjore-medical-college-100-special-private-ward-tnn-202168