வலங்கைமான் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விவசாய நடவு பணிகள் பாதிப்பு

வலங்கைமான் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி வலங்கைமான் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
இந்த நிலையில் வலங்கைமான் பகுதிகள் முழுவதும் மின் கம்பிகள் சேதமடைந்து மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் வயல் பகுதியில் காற்று வேகமாக வீசும் போது மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு அறுந்து விழுந்து மின்வெட்டு…
மேலும் படிக்க…

Source: https://thegreatindianews.com/farming/agricultural-planting-work-is-affected-by-power-lines-that-go-down-in-valangaiman-area