மருதமலை குப்பை கிடங்கு மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கே பேராபத்து

கோவை சோமையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மருதமலை அடிவாரத்தில் உள்ள குப்பை கிடங்கை விரைவில் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை குப்பை கிடங்கினுள் வனவிலங்குகள் உள்ளே வராமல் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,ஏனெனில் குப்பை கிடங்கில் குப்பைக்களை உண்ண யானைகள் தினம்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில் குப்பை…
மேலும் படிக்க…

Source: https://covaimail.com/the-marudamalai-garbage-dump-is-the-largest-of-the-western-ghats/