மன்னார் வளைகுடா கடலில் கடல் வாழ் உயிரினங்களை கணக்கிட வேண்டும்

*இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்
கீழக்கரை : தமிழகத்தின் தென்கிழக்கு கடல் பகுதியே மன்னார் வளைகுடா எனப்படுகிறது. ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை மட்டுமின்றி இலங்கை வரையிலும் மன்னார் வளைகுடா பரந்து விரிந்துள்ளது. சுமார் 10 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி வரை 21 தீவுகள் அமைந்து உள்ளன.கீழக்கரை பிரிவில், முன்னி தீவு, வாளை தீவு,…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/gulf-mannar-marine-should-counted/