மதுரையில் ஒரு கிலோ தேங்காய் ரூ.60 முதல் ரூ.70-க்கு விற்பனை: விலை உயர்வுக்கு காரணம் என்ன? | The public is worried Pollaksi coconuts price may be hike

மதுரை: கர்நாடகா, ஆந்திராவிற்கு பொள்ளாச்சி தேங்காய்கள் சென்றதால் பற்றாக்குறையால் மதுரையில் ஒரு கிலோ தேங்காய் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையாகிறது. ஆயுதப்பூஜையின்போது இந்த விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அன்றாட சமையலில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. மதுரை ஒருங்கிணைந்த மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டிற்கு பொள்ளாச்சியில் இருந்து அதிகளவு தேங்காய்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/business/1317203-the-public-is-worried-pollaksi-coconuts-price-may-be-hike.html