தொண்டி ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப் பள்ளியை இடித்து அப்புறப்படுத்த வழக்கு! உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

ஆபத்தான நிலையில் தொண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா தொண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப் பள்ளியை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிடக் கோரி தொண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆஷிக் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா தொண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/high-court-bench-order-to-demolish-thondi-panchayat-union-primary-school-within-12-weeks/articleshow/113738250.cms