திருச்சி: `8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை..!’ – தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம், ஜமால் முகமது கல்லூரி இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28.9.2024 சனிக்கிழமை காலை 9 மணி முதல் 3 மணி வரை திருச்சியில் அமைந்துள்ள ஜமால் முகமது கல்லூரியில் நடைபெறுகிறது என்று திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முகாமில் 150 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்…
மேலும் படிக்க…

Source: https://www.vikatan.com/amp/story/careers/private-job-fair-in-trichy-informations