கோவையில் ஆடை அலங்கார அணி வகுப்பு போட்டி… மேடையில் அசத்திய பெண்கள்!

கோவையில் நடைபெற்ற ஆடை அலங்கார அணி வகுப்பு நிகழ்ச்சியில் குழந்தைகள், பெண்கள் மேடையில் ஒய்யார நடை நடந்து அசத்தினர்.கோவை காளப்பட்டியில் கே.ஜி.எஃப்.எனும் கோவை கிராண்ட் ஃபெஸ்டிவல் கண்காட்சி நடைபெற்றது.ஆடை அலங்கார மற்றும் அனைத்து விதமான விற்பனை கண்காட்சியில் ஆடை அலங்கார அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கண்காட்சியை காண வந்த பெண்களும் மேடையில் ஏறி ஒய்யார நடை நடந்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/clothing-and-accessories-grand-festival-exhibition-held-at-coimbatore/articleshow/113720598.cms