உடுமலையில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

By selva79பார்த்ததுSep 26, 2024, 12:09 ISTதிருப்பூர் மாவட்டம் உடுமலை வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், உடுமலை அரசு மருத்துவமனை, காவல்துறை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை ஆகியவை இணைந்து (26/9/2024) இன்று உடுமலை நகரில் தூய்மை இந்தியா, போதை ஒழிப்பு, சாலைப் பாதுகாப்பு மற்றும் எச்ஐவி எய்ட்ஸ் விழிப்புணர்வு ஆகியவற்றை மையமாக வைத்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/tamilnadu-news/tiruppur/madathukulam/awareness-rally-on-drug-eradication-in-udumalai-13853637