அமெரிக்காவில் கோலாகலமாக நடந்த ஊத்துக்காடு வேங்கடகவி இசை, நாட்டிய விழா! | Oothukkadu Venkatakavi music and dance festival held in the USA

மெம்பிஸ் ஶ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் மற்றும் இந்திய கலாச்சார மையம் சென்ற வாரம் நடத்திய ஊத்துக்காடு வேங்கடகவி கலை விழாவில், நியூயார்க், மிச்சிகன், இல்லிநாய் , விஸ்காந்சின், மற்றும் பல அமெரிக்க நகரங்களிலிருந்து வந்திருந்த பல இளம் கர்நாடக இசைக் கலைஞர்கள் தனித்தனியாக ஊத்துக்காடு கவியின் சாகித்தியங்களை சுருதி சுத்தமாகப் பாடி ரசிகர்களை அசத்தினார்கள். பக்கவாத்தியக்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/life-style/1317707-oothukkadu-venkatakavi-music-and-dance-festival-held-in-the-usa.html