கோவை, மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு | rain chance for 19 districts

சென்னை: தமிழகத்தில் கோவை, வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (செப்.28) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி யிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் மேற்கு திசைக்காற்றில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 30-ம் தேதி வரை சில இடங்களில் இடி,மின்னலுடன் மிதமான மழை…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1317231-rain-chance-for-19-districts.html