people demand for thanjavur to chennai vande bharat express

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நடந்து வரும் அடிப்படை வசதிகளை சுகாதாரம் கழிவறை குடிநீர் வசதிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி நேற்று திடீர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:- அம்ரீத் ஸ்டேஷன் ஸ்கீமில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்ற வருகிறது.தற்போது நிலை குறித்து ஆய்வுஇந்த…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/city/thanjavur/people-demand-for-thanjavur-to-chennai-vande-bharat-express/articleshow/113706258.cms