Coimbatore oi-Pavithra Mani
Updated: Wednesday, September 25, 2024, 15:26 [IST]
கோவை: கோவை அருகே பகல் நேரங்களில் சாலைகளில் பிச்சை எடுத்துக் கொண்டு நோட்டமிட்டு விட்டு இரவில் ஹெல்மெட் அணிந்து கொண்டு கடைகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் கோவை மக்களிடையே இச்சம்பவம் பதை பதைப்பை ஏற்படுத்தியுள்ளது. நம்முடைய சமூகத்தில்…
மேலும் படிக்க…