தமிழ்நாடு வேளாண் பல்கலையில் உழவர் தின கண்காட்சி தொடக்கம்!

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் உழவர் தின விழா கண்காட்சியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று தொடங்கி வைத்தார்.விவசாயிகளுக்கு மானிய விலையில் பல்வேறு விவசாய கருவிகள் வழங்கப்படுவதாக உழவர் தின விழா கண்காட்சியில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உழவர் தின விழா…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/farmers-day-exhibition-begins-at-tamilnadu-agricultural-university-in-coimbatore/articleshow/113700317.cms