அரசுப் பள்ளிகளில் சீர்செய்யப்பட்ட கழிவறைகள் திறப்பு; தென்காசி அறக்கட்டளையின் அசத்தல் மிஷன்!

தென்காசி: தென்காசி மாவட்டம் பண்பொழியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முறையாக பராமரிப்பின்றி இருந்த கழிவறையை வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை (Voice Of Tenkasi Foundation), ஸ்பிரிண்ட்6 (Sprint6) நிறுவனத்துடன் இணைந்து சீர் செய்யும் பணியை சமீபத்தில் தொடங்கியது. இந்த சீர் செய்யும் பணியில் பயன்படுத்த இயலாத நிலையில் இருந்த கழிவறைகள் வாய்ஸ் ஆப் தென்காசியின் முயற்சியால்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/voice-of-tenkasi-foundation-and-sprint6-joins-hands-to-clean-government-school-toilet-mission-tamil-nadu-news-tns24092604598