மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் வரும் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஒருங்கிணைக்கும் ‘தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழா – 2024’ நடக்கிறது.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக ஆட்சியர் சங்கீதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியது: “மதுரை தமுக்கம் மைதானத்தில் வரும் செப்டம்பர் 28 மற்றும் 29 தேதிகளில் தமிழ்நாடு புத்தொழில்…
மேலும் படிக்க…