திருப்புல்லாணியில் ராஜராஜ சோழன் கால ஈழ நாணயம், சீன ஓடு

திருப்புல்லாணி பகுதியில் கண்டறியப்பட்ட பழைமையான ஈழ நாணயத்தின் முன், பின் பக்கங்கள். (வலது) சீன ஓடு உள்ளிட்ட பொருள்கள்.

 திருப்புல்லாணி பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ராஜராஜா சோழன் கால ஈழ நாணயம், சீன ஓடு கண்டறியப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் உருவாக்கப்பட்டு,…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-madurai/ramanathapuram/2024/Sep/26/tiruppullaanniyil-raajraaj-coolllnnn-kaal-iilll-naannym-ciinnn-oottu