உணவு சுற்றுலாவுக்கு பிரபலமாகும் மதுரை: உலக சுற்றுலா தினத்தில் ‘உணவு நடை’க்கு ஏற்பாடு | Department of Tourism organized a Food Walk on World Tourism Day

மதுரை: உணவு சுற்றுலாவுக்கு பிரபலமாகி வரும் மதுரையில் உணவு சுற்றுலாவை பிரபலப்படுத்த உலக சுற்றுலா தினமான நாளை ‘உணவு நடை’க்கு சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ‘சுற்றுலாவும், அமைதியும்’ என்ற கருத்து முன்னிறுத்தப்படுகிறது. வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை மாநகரம்,…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tourism/1317212-department-of-tourism-organized-a-food-walk-on-world-tourism-day.html