பிரதமர் மோடியின் 74ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த வகையில் சேலம் மாநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பாஜக மாநில விவசாய அணி செயலாளர் பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக மாநில…
மேலும் படிக்க…