மதுரை மக்களே உங்க வீக் எண்டுக்கு இங்க போங்க… !! – News18 தமிழ்

எப்பொழுதுமே பரபரப்பா இருக்கக்கூடிய நம்ம மதுரை சிட்டிக்குள்ளையே ஒரு அழகான சோலை வனம் ஒன்று இருக்கு சொன்னா, அது நம்ம மதுரை அமெரிக்கன் கல்லூரி தான்.மதுரை சிட்டியே கொழுந்து விட்டு எரிஞ்சாலும், இந்த கல்லூரிக்குள் இருக்கக்கூடிய இயற்கையான சூழ்நிலையும்,பசுமை நிறைந்த மரங்களும், குளிர்ச்சியான இடங்கள் இருப்பதினால் இந்த கல்லூரிக்கு ஹெவன் என்ற மற்றொரு பெயரும் இருக்கு.இப்படி…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/madurai/a-beautiful-butterfly-garden-in-madurai-with-a-variety-of-butterflies-yta-gwi-local18-1566663.html