தென்காசி மாவட்டத்தில் பழைய குற்றாலம் அருவி இருந்து வருகிறது. இதேபோல் மெயின் பால்ஸ், ஐந்தருவி, என பல்வேறு அருவிகள் இதனை சுற்றி இருந்து வருகின்றன. இந்த குற்றாலம் அருவிகளுக்கு உலகம் முழுவதிலும் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவது உண்டு.வெள்ளத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்புஇந்நிலையில் இந்த பழைய குற்றாலம் அருவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் அனைவரும்…
மேலும் படிக்க…